Friday, 22 October 2010

முன்னணி வலைப் பதிவராக சில வழிகள்.


உங்க வலைப்பூவுல உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க சில வழிமுறைகள்....

உங்க பிளாக் பக்கம் யாருமே வர மட்டேன்றாங்களா?
அப்படியே வந்தாலும் பின்னூட்டம் போட மாட்டேன்றாங்களா?
பாலோயர்ஸ் எண்ணிக்கை கம்மியா இருக்கா?
எல்லாப் பதிவர்களும் உங்களைப் பத்தியே பேசணுமா?
நீங்க போட்ட பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தணுமா?
எல்லாத்துக்கும் மேல நீங்க பிரபல பதிவராகணுமா?

கவலையே படாதீங்க.
உங்க எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கு.

நாளை ஒரு நாள் பொறுங்க.

அட்டகாசமான தீர்வு சொல்றேன்.

11 comments:

  1. பாஸ் ! உங்க ஊரு கும்பகோணம் பக்கமா? இல்லே கோயமுத்தூரா.. குசும்பு..

    ReplyDelete
  2. //பாஸ் ! உங்க ஊரு கும்பகோணம் பக்கமா? இல்லே கோயமுத்தூரா.. குசும்பு..//

    கோயமுத்தூர்காரன்னா அவ்வளவு எளக்காரமா, சித்தூர் முருகேசன் அவர்களே? எங்க ஊருக்கு வாங்க, உங்களைக் கவனிக்கிறேன்?:)-

    ReplyDelete
  3. சொல்லுங்க சொல்லுங்க!

    ReplyDelete
  4. மதுரை சரவணன்,
    உணர்ச்சிவசப் படக்கூடாது... கண்ணைத் தொடச்சுக்கோங்க.

    ReplyDelete
  5. முருகேசன், மனிதர்களை சந்தோசப்படுத்திப் பாக்க எந்த ஊரா இருந்தா என்னங்க?

    ReplyDelete
  6. கந்தசாமி சார், நன்றிங்க. நம்ம ஊரல்லவோ?

    ReplyDelete
  7. எஸ். கே. ,
    ஒரு நாள் பொறுங்க.

    ReplyDelete
  8. கொல்லான் on 23 October 2010 8:55 AM said...

    எஸ். கே. ,
    ஒரு நாள் பொறுங்க.

    //

    சீக்கிரம் பாஸ்..

    ReplyDelete
  9. கொல்லான் சுகம்தானே நீங்க.
    என்ன இப்பிடி ஒரு பதிவு !

    ReplyDelete
  10. இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!

    ReplyDelete