Sunday, 25 April 2010

அய்யாவுக்கு முதல் மரியாதை.


அய்யா சீனா அவர்கள் கேள்வி கேட்டு உள்ளார்கள்.

அவரின் கேள்விகளுக்கு பதில் நிச்சயம் உண்டு.

இனி அவரின் கேள்வி, எனது பதில்.
hi கொல்லான்
உன் கிட்டே கேள்வி கேக்கணுமா 0- நீ பதில் சொல்வியாக்கும்
எதோ ஒரு நப்பாசைதான் அய்யா.. எல்லா பதிலுக்கும் பொறுப்பு நம்ம ஆப்பீசர் தான். அவர் தான் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தது.

சரி உனக்குப் பொண்னூ பாக்காச் சொல்லி இருக்கிஈ - உனக்கு என்ன 29 வயசு தானே ஆகுது - அதுக்குள்ளே எதுக்கு கல்யாணம் உனக்கு ... ம்ம்ம்ம்
அய்யா
, எனக்கு முப்பத்தி ஒன்பது ஆகுது . எதோ உங்க புண்ணியத்துல எனக்கு ஒரு நல்லது நடந்தா சரி.

கள்
தோன்று ரம் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி - அப்படின்னா அப்பல்லாம் எதக் குடிச்சாங்களாம் ..... ம்ம்ம்ம்ம்

சோம
பானம். சுரா பானம்.

கொல்ல
பெரிசா ஒண்ணும் இல்லையா - அதுவும் இனிமேத்தான் முயற்சி செய்யணுமா - கொல்லான் - பேரே சரியில்லையே ,,,, ம்ம்

தப்புங்க
அய்யா. சொல்ல பெரிசா ஒன்னும் இல்லைன்னு தான் சொல்லி இருக்கேன். பேருல என்னங்க இருக்கு? நல்லபடி நடந்திட்டா போதாதா?

நன்னும்
கியூவிலெ உனக்குமுன்னாடி நின்னு ஆப்பிசருக்கு பதில் சொல்லிட்டேன்னே
நானும் சொல்லிட்டனே?

மே ஏழு எட்டு சந்திப்போம் அய்யா.

5 comments:

  1. யோவ் - இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்குய்யா - எரிச்சல் தாங்க முடில

    ReplyDelete
  2. ஆகா - சூப்பர் ஆன்ஸர்ஸ் - தூள் தான் கொல்லான் - நல்வாழ்த்துகள் கொல்லான்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. ஓஹோ... மே ஏழு எட்டு சீனா அய்யாவுக்குத்தான் ஏழரையக் கூட்டப் போறீங்களா...

    ReplyDelete
  4. கோப்பால்,
    உங்களுக்கும் மட்டும் தான்

    ReplyDelete