அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
Monday, 2 November 2009
புண்ணியம் தேடி... (காசிக்கு எல்லாம் போக வேண்டாம்)
அன்பர்களே! உங்கள் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் நடுங்கள். அப்படி செய்தால் ஒவ்வொரு மனிதனின் ஆயுள் காலத்தில் சுமார் ஐம்பது முதல் என்பது மரங்கள் இந்த மண்ணில் நடப்பட்டு விடும். மரம் இல்லாத இடங்களில் மரங்கள் நடுங்கள்.
அன்பின் கொல்லான்
ReplyDeleteநல்ல செயல் - கடைப்பிடிக்கலாமே - இது வரை எத்தனை மரம் நடப்பட்டிருக்கிறது - கொல்லானால்
நல்வாழ்த்துகள் கொல்லான்
நட்புடன் சீனா