tag:blogger.com,1999:blog-3168487744990102951.post1797938195899799285..comments2018-07-19T16:33:30.576+05:30Comments on கொல்லாமை: வெட்சிப்பூகொல்லான்http://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3168487744990102951.post-61969998644160466472010-07-23T23:32:50.487+05:302010-07-23T23:32:50.487+05:30பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு ...பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு உள்ளேதான் இருக்கின்றது என்று அமைப்பியல் கூறுகின்றது; அதேபோல் ஒரு முறை வாசித்தவுடன் கிடைக்கிற பொருள் அதன் பொருள் அல்ல; மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும் அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணை பனுவலைக் கட்டமைக்கின்றன என்றும் பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகின்றது என்றும் பின்-அமைப்பியல் கூறுகின்றது.

அதாவது கொல்லான்............ நான் என்ன சொல்லவருகிறேனென்றால்...அதாவது.....சரி ...வேண்டாம் விடுங்கள்.....நானும் எவ்வள்வு தான் காப்பி பேஸ்ட் செய்வது.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-59074550160441914572010-07-23T06:06:41.215+05:302010-07-23T06:06:41.215+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சித்ரா.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சித்ரா.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-31093973009401066582010-07-23T00:52:49.007+05:302010-07-23T00:52:49.007+05:30நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.
.....???...நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.

.....??????? வித்தியாசமாக இருக்குதுங்க.

கூர்மையற்ற
வெளிச்சங்களோடு
அபாயமாய் அழகு.

...... !!!!!! அழகாய் இருக்குதுங்க....

....பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-80841488609806421592010-07-22T21:06:18.548+05:302010-07-22T21:06:18.548+05:30//அமைப்பியல் வாதம்//
வெங்கடசுப்ரமணியம் சார்,
அப்ப...//அமைப்பியல் வாதம்//

வெங்கடசுப்ரமணியம் சார்,
அப்படின்னா என்ன?கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-16435191438655548222010-07-22T20:31:40.061+05:302010-07-22T20:31:40.061+05:30//வகையில் சுளித்து
வெளியேறும் வாயோடு
கொண்டிருந்தன...//வகையில் சுளித்து
வெளியேறும் வாயோடு
கொண்டிருந்தன சுமைகள்

வருந்தி கருத்த
வாதத்தில் மோதும்
சூரியனின் கண்கள்.//

இது தாங்க அமைப்பியல் வாதம்.......:)சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-13050943341350770652010-07-21T21:00:02.915+05:302010-07-21T21:00:02.915+05:30அட...சும்மா பகிடிக்குச் சொல்ல
இப்பிடிக் கோவம் வரு...அட...சும்மா பகிடிக்குச் சொல்ல
இப்பிடிக் கோவம் வருது !

சரி...அப்ப கவிதைக்கு விளக்கம் சொல்லுங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-16108315166679104852010-07-21T15:37:02.934+05:302010-07-21T15:37:02.934+05:30ஹேமா,,
அந்த டி. ஒ. ஜி. கூட நான் ஏன் போயி கை கோக்க...ஹேமா,,

அந்த டி. ஒ. ஜி. கூட நான் ஏன் போயி கை கோக்கப் போறேன்?
அப்படி ஒரு நிலை வராது. வரின், கரும்புலியாவேன்.
நினைவிருக்கட்டும்...
என்னைப் போயி இப்படி நினைச்சிட்டீங்களே.?கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-58049846806721374392010-07-21T15:16:01.732+05:302010-07-21T15:16:01.732+05:30சரி...இப்போ புரிஞ்சு போச்சு.
ராஜபக்ச குடும்பத்துக்...சரி...இப்போ புரிஞ்சு போச்சு.
ராஜபக்ச குடும்பத்துக்கூட கை கோத்துக்கிட்டீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-78620588718435173582010-07-21T07:33:55.507+05:302010-07-21T07:33:55.507+05:30கவியரசி ஹேமா...
சொல்ல வந்தத தெளிவா சொல்லாம, மத்தவ...கவியரசி ஹேமா...
சொல்ல வந்தத தெளிவா சொல்லாம, மத்தவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் புரியாம இருக்கறதுக்குப் பேர் தான் 'பின் சைடு நவீனத்துவம்'.
ஆனாலும், இதை சரியா புரிஞ்சிட்டீங்களே.
எல்லாம் உங்களைப் பாத்து கவித எழுத வந்ததன் விளைவு {புலிய பாத்து பூனை சூடு போட்ட மாதிரி)

ஆனாலும், உங்கட நாடு பத்தியது தான் இதன் மையம்.

நன்றி கவியரசி.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-31910311789206440302010-07-21T00:52:20.255+05:302010-07-21T00:52:20.255+05:30என்ன...ஒண்ணுமே புரில.சம்பந்தா சம்பந்தம் இருகிற மாத...என்ன...ஒண்ணுமே புரில.சம்பந்தா சம்பந்தம் இருகிற மாதிரித் தெரில.தலையங்கம் வெட்சிப்பூ.
வெட்சிப் பூ போரில் வென்ற பிறகு சூடும் மலர்ன்னு நேசன் எனக்குச் சொல்லியிருக்கார்.அப்போ என்ன படம் இது !பின் சைடு நவீனத்துவக் கவிதைன்னும் இருக்கு.நல்லாவே குழப்பணும்ன்னு திட்டப் போட்டு நடத்துறீங்கன்னு நினைக்கிறேன்.
யார் கூட்டு ?

தொடங்கி முடிஞ்சிருக்கு கவிதை.வார்த்தைகள் அழகாக் கோர்த்திருக்கீங்க.என்ன சொல்றீங்கன்னுதான் புரியல கொல்லான்.ஆனா நல்ல கவிதை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-77669601086599053372010-07-20T23:38:46.091+05:302010-07-20T23:38:46.091+05:30பாடிய மௌனம்
பாடா ஓசை

கவிதை அருமைபாடிய மௌனம்
பாடா ஓசை

கவிதை அருமைஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-61413285198874940492010-07-20T23:09:10.841+05:302010-07-20T23:09:10.841+05:30வால்,
கண்டுக்காதீங்க.
இது பின் சைடு நவீனத்துவக்கவ...வால்,
கண்டுக்காதீங்க.

இது பின் சைடு நவீனத்துவக்கவிதை.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3168487744990102951.post-2356677898097694612010-07-20T23:03:25.697+05:302010-07-20T23:03:25.697+05:30//நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.//
இது ...//நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.//

இது என்ன கணக்கு!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com